பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
30
 


நீங்கள் ஏற்றுக்கொண்டு நடித்துவிடுங்கள். எனக்கும் தேர்ந்தெடுக்கும் சிரமம் குறையும். உங்களுக்கும் பயிற்சிதரும் சிரமம் குறையும்' என்று பயிற்சியாளரையே தேர்ந்தெடுத்து விட்டார்.

நம்மவர்கள் என்றால், குத்துச்சண்டைக்காரருக்கு குருட்டு யோகம் அடித்து விட்டது பார்த்தீர்களா! என்று கேலிகலந்த கிண்டல் மொழிகளை அள்ளி வீசி மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், உண்மையான உழைப்புக்கு உண்மையான உரிய மதிப்பு கிடைத்தது பார்த்தீர்களா என்று அங்கே 'மனநிறைவு பெற்றார்கள். நாமும் அப்படியே எண்ணி மகிழ்வோமே!'