பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.Ꮾ1
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


உடனே பெர்னாட்ஷா, நீங்கள் செஸ் Play பண்ணுங்கள் என்றார். சத்தம் போட்டுக் கழுத்தறுக்க வேண்டாம். சத்தமில்லாமல் சதுரங்கம் ஆடுங்கள் என்ற பொருளில் சொன்னவுடன் இசை நடத்துனர் அங்கே எப்படிநிற்பார்?

நாராசமாக துளைத்த இசையை நிறுத்த புதுமுறையில் பேசினார் பெர்னாட்சா. கிரிக்கெட்டை கேலியாகப் பேசியது போல, சதுரங்கத்தையும் சாடவில்லை அவர். நல்லவேளை! சதுரங்கம் பெர்னாட்ஷாவிடம் தப்பித்துக் கொண்டது.