பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99

அனுபவத்தை எழுதிச் செல்கிருர் ரிச்சர்டு வெப்ஸ்டர் என்னும் ஆராய்ச்சி வல்லுநர்.

அவர்களுக்கென்று ஏதோ ஒர் ஆற்றல் இருக்கிறது. அந்த அரிய திறன் நுணுக்கத்தை அவர்களுக்குள்ளே மறைமுகமாகக் கற்பித்துக் கொண்டுதான் அவர்கள் கையாள வேண்டும் என்று தமது கருத்தையும் கூறிச் செல்கிருர் வெப்ஸ்டர் அவர்கள்.

அவரைத் தொடர்ந்து ஆராய்ச்சியில் இறங்கிய டாக்டர் அடால்பி அப்ரகாம் என்பவர், நீக்ரோக்களின் குதிகால் அமைப்பு ஒரு குறிப்பிட்ட தன்மையில் அமைக் திருப்பதால்தான் அவர்களால் அவ்வா ஆறு தாண்டிக் குதிக்க முடிகிறது என்றும் அபிப்பிராயப்படுகிறர்.

இதனை ஒர் ஆழ்ந்த ஆராய்ச்சியாக மே ற்கொண்ட டாக்டர் ஸ்டரவ்டு என்பவர், நீக்ரோக்களால் எது வாறு கன்ருக ஓ- முடிகின்ற இ! என்பதனை, அவர்கள ஆil பாரம்பரியப் பழக்க வழககங்களை ஆராய்ந்து படைப் பிலேயே அவர்கள் உடலமைப்பு எப்படி இருக்கிறது. என்பதனையும் உன்னிப்பாக ஆராய்க் து உலகுக்கு உணர்த்தி இருக்கின்ருர்.

சுதந்திரமாக வாழ்ந்த காரணமோ? அடிமைகளாக வாழ்ந்த இடைக் காலத்தில் ஆடு மாடுகள் போல விற்கப்பட்டு, புழுவிலும் கேவல மாகப் புன்முறைகளில் நடத்தப்பட்ட நீக்ரோக்கள், காட்டுப் பகுதிகளில், சுதந்திரமாக வாழ்ந்தவர்கள்தான். ஆப்பிரிக்கக் காடுகளில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, இயற்கை சீதோஷ்ண நிலை, எதையும் தாங்கும் உடல் திறனை இங்ங்ணம் வாரி வழங்கி இருக்கிறது.