பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


 எனவேதான், திட்டமிடப்பட்ட செயல்முறை வேண்டும் என்கிறார்கள். எதற்கும் வேண்டா மென்றாலும் விளையாட்டு விழாவுக்கு அவசியம் வேண்டுமென்பதில் சிறிதும் சந்தேகம் கிடையாது.

அதற்கானத் திட்டங்களையும், தேவைகளையும், துணைதரும் செயல் வழிகளையும், விதிமுறைகளையும் இனி காண்போம்.