பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைச்சொற்கள் Amateur -பொழுது போக்குப் போட்டியாளர் Announcer - அறிவிப்பாளர் Athlete - உடலாளர் Athletic Events - உடலாண்மை நிகழ்ச்சிகள்

Baten                   -குறுந்தடி
Chief Referee        -தலைமை நடுவர்

Competitor -போட்டியாளர்

Clip                      -கவ்வி(அல்லது)பிடிப்பான்
Cross bar                -குறுக்குக் குச்சி
Curve                     - வளைவுப் பாதை

Decision -முடிவு

Discus Throw            -தட்டெறிதல் 

Dive -முக்குளித்தல்

Entry Form                 - பதிவுத்தாள்

Exchange - கை மாற்றுதல் Fault-தவறு (வாய்ப்பிழத்தல்) Final-இறுதி

Finishing Line-முடிவெல்லைக் கோடு 
Field Event- கள நிகழ்ச்சி

Foul - தவறு Games Committee- பொதுக்குழு Grip- பிடிப்பு

Ground-தரை (களம்)