பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 விழா தந்த விழிப்பு

சேமிப்பு 195 கோடி காசுகள் ஆகும். 30 நாட்க ளுக்குச் சேர்த்தால் 5,880 கோடி காசுகள் ஆகும். 12 மாதங்களின் அதாவது ஒரு ஆண்டின் 69,980 கோடி காசுகள் ஆகும். அதாவது நாளைக்கு 3 காசு வீதம் சேமித்தால் ஆண்டில் சுமார் 700 கோடி ரூபாய்கள் சேமிக்கப்படும்.

'இந்தக் கருத்தின் பிழிவாக அமைந்திருந் தது கடைசியாகப் பேசிய சிங்காரம் என்ற மாண வரின் பேச்சு. இந்தப் பேச்சு அறிவானந்தம் என்ற மாணவன் எழுதியது என்று எண்ணுகிறேன். ஏனென்றால், நேற்றுதான் அந்தப் பேச்சை அறி வானந்தம் என்ற மாணவனிடமிருந்து வாங்கி, முழுக்கப் படித்தேன். பாவம், தன் தாயார் மருத் துவமனையில் இருப்பதால் அந்த மாணவரால் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பேச முடியாமல் போய்விட்டது.'

தலைவர் கடைசியாகக் கூறியதைக் கேட்ட போது சிங்காரத்தின் நண்பர்களும் அறிவானந் தம் நண்பர்களும் குசுகுசுவென தங்களுக் கிடை

யே பேசிக் கொண்டார்கள்.

தலைவர் தொடர்ந்து பேசினார்: