உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்வதற்கு இந்த நூல் பெரிதும் உதவும். திருவருளின் துணையினாலேயே இந்த நூல் வெளி வந்திருக் கிறது. தமிழ்ப் பெருமக்கள் படித்துப் பயன்பெறவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். இராமலிங்கர் பணிமன்றம், 31, போயஸ் தோட்டம், சென்னை-600086. நா. மகாலிங்கம்.