பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் கர்ப்பத் தடையை உபயோகித்து, அதிகக் குழந்: தைகள் பெருமலும், ஐந்து வருஷங்களுக்கு ஒரு குழந் தையைப் பெற்றுமிருப்பார்களானல் அவர்களும் குழந்தை களும் ஆரோக்கியமாயும் ஆனந்தமாயும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. கர்ப்பத்தடை அனுஷ்டிக்கும் குடும்பங்கள் மற்றவர்களே விட அதிக சுகமாயும் பலமாயும் சந்தோஷமாயும் இருக் கின்றன என்பதற்கு ஹாலந்து தேசமே தக்க சான்று, அந்த தேச்த்தில் 1881 - ம் வருஷம் கர்ப்பத்தடைச் சங்கம் ஸ்தா பிக்கப்பட்டது. இப்பொழுது 60 வருஷ காலமாக சர்க், காரே கர்ப்பத் தடைக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிருர்கள். அதன் பயனுக அந்த நாட்டில்தான் உலகத்திலேயே குறைவான சிசு மரண விகிதமும் பிரசவ மரண விகிதமும், காணப்படுகின்றன. சேனைக்கு ஆள் சேர்க்கும் பொழுது முன்னல் எவ்வளவு உயரம் தேவை என்ருர்களோ அதைவிட இரண்டங் குலம் அதிக உயரமான இளைஞர்கள் இப்பொழுது அகப்படுகிருர்கள். அங்கே ஜனங்கள் ஒவ்வொருவரும், நல்ல குழந்தைகளையே பெறவேண்டும் என்னும் விஷ. யத்தில் அக்கரை உடையவர்களாகவும் அதற்காகக் கர்ப்பத் தடையை ஒரு மதானுஷ்டானம் போல்_கருதி நடப்பவர் களாகவும் இருக்கிருர்கள். ஆதலால் அங்கே ஆரோக்கியம், அயல் நாடுகளில் காணப்படுவதைவிட அதிகமாகும். ஆகவே, கர்ப்பத்தடையால் ஆரோக்கியம் கெடுவதற் குப் பதிலாக அதிகப்படவே,செய்யும் என்பதை உறுதியாக நம்பலாம். மலடாக்கும் கர்ப்பத்தடை முறைகளைக் கையாண்டால் பிறகு குழந்தை வேண்டுமென்ருலும் குழந்தை பிறக்காது, அந்தப் பெண்கள் மலடாக ஆகிவிடுவார்கள் என்று சிலர் கூறு கிருர்கள். அப்படியால்ை அதைக் காட்டக்கூடிய ஆதாரம் எது? ஏதோ ஒரு பெண் கர்ப்பத்தடையை அ அடித்தாள், அவளுக்குப் பின்னல் குழந்தை 蠶 என்று வி. ஒ-10 -