பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1.86 - விவாகமானவர்களுக்கு - செய்வது,அப்பொழுது கர்ப்பச்சிதைவுதானே..செய்யவேண் .டும் என்று சிலர் கேட்கிருர்கள். பொதுவாக விஷயத்தை வெறுப்பு விருப்பின்றி ஆராய்ந்தால் இந்த மாதிரியான் விசேஷ சந்தர்ப்பங்க்ளில் கர்ப்பச் சிதைவு செய்யவேண்டி யதுதான் என்றே கூறவேண்டும். தர்க்கரீதியாகப் பார்த்தால் குழந்தை வேண்டாத சமயம் கர்ப்பத்தடை செய்து கொள்வதற்கும், அப்படிச் செய்யும் கர்ப்பத்தடையில் ஏதேனும் பிழை ஏற்பட்டு உண்ட்ாகும் கர்ப்பத்தைச் சிதைப்பதற்கும் தார்மீக வித்தி யாசம் எதுவுமில்லை" என்று ஹார்னிபுரூக் அம்மையார் கூறுகின்ருர், தக்க டாக்டர்களைக் கொண்டு செய்து கொண்டால் யாதொரு விதமான தீமையும் உண்டாகமாட்டாது. அதி ம் எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரமாகச் செய்யப்படு றதோ, அவ்வளவுக்கவ்வளவு அசெளகர்யமும் அபாயமும் ற்ைவாகும். இரண்டாவது மாதம் செய்தால் வேதனையும் இரத்தப் போக்கும் குறைவா யிருக்கும். மாஸ்கோ நகரத் திலுள்ள சர்க்கார் ஆஸ்பத்திரிகளில் கர்ப்பம் உண்டா வத்ற்கு முன் கடைசியாக மாதவிடாய் கண்டதிலிருந்து 7வது வார்த்தைக் கணக்கிட்டு அந்த வாரத்தில் செய்கிருர் க்ள். அதற்குபின் செய்வதானல் வயிற்றைக் கீறிச் செய்யும் :ளtலரின் ஆப்பரேஷன்' செய்ய வண்டும் என்று லண்டன் பிரபல பிரசவ சர்ஜன் கிரீன் ஆர்மிட்டேஜ் கூறுகிருர், கர்ப்பச் சிதைவை டாக்டர்கள் நான்கு வழிகளில் செய்கிருர்க்ள். உள்ளுக்கு கொய்ன கொடுக்கிருர்கள். அது கர்ப்பப்பையிலுள்ள தசைகளைச் சுருங்கச் செய்து கருவை வெளியாக்கி விடுகிறது._ஆல்ை ஒரே சமயத்தில் அதிகம்ான அளவில் உபயோகிக்க வேண்டுமாதலால், திறமை வாய்ந்த டாக்டரன்றி வேறு 蠶 அதை உபயோகிக்கத் துண்ய லாகாது. இல்லையேல் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட மாதிரி ஆய்விடும். ' - o அநேகமாக டாக்டர்கள் ஆப்பரேஷன் முறையையே கையாள்கிருர்கள். ஆயிரக்கணக்கான ஆப்பரேஷன்கள் ஐரோப்பாவில் நடைபெறுவதாகவும், அவற்ருல் பெண் லுக்கு யதொரு கேடும். உண்டிாவதில்லை என்பதாகவும்