பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 - விவாகமானவர்களுக்கு - 'அப்படிச் செய்யாத வரை கர்ப்பச் சிதைவுகள் நது கொண்டேதான் இருக்கும். நான் பச்சைய்ாகவே இது: விஷயமாகத் தேசத்தை எச்சரித்கவேண்டிய சமயம் இது நான் இன்று எச்சரிக்கிறேன்’ என்று ஆங்கிலப் பிர்பல ஜட்ஜ மக்கார்டி கூறுகிரு.ர். இந்த அபிப்பிராயம் எல்லா நாடுகளிலும் பரவி வரு கிறது. இங்கிலாந்து தேசத்தில் இது விஷயமாக ஸ்டெல்லா பிரெளன், லார்ஸிக்நோ ஆகிய பெண்மணிகள் தீவிரமாகக் கிளர்ச்சி செய்து வருகிருர்கள், அதன் பயனக ஜனங்கள் அதைப்பற்றி அதிகமாக யோசித்து வருகிரு.ர்கள் என்று டாக்டர் டாஸன் கூறுகிருர். பிரபல பிரிட்டிஷ் வைத்திய சங்கமும் இது_விஷயமாக அடிக்கடி கூட்டங்க்ள் நடத்தி ஆலோசனை செய்து வருகின்றது. ஆனுல் நம்முடைய நாட்டிலோ நாம் எல்லோரும் தூங்கிக் கொண்ட்ே இருக் கிருேம். ஆல்ை இது தேச rேமத்துக்கு நல்லதா? எல்லா தேசங்களிலும் கர்ப்பச் சிதைவு சம்பந்தமாக அறிவாளிகள் சிந்தனைசெய்துவந்தபோதிலும், ருஷியாதேசத் தில் மட்டும்தான் து சம்பந்தமாக நல்ல சட்டங்களும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள. சோவியத் அரசாங்கம் அமைந்தது 1917 - ம் வருஷத் தில். அந்த வருஷத்திலேயே அந்த நாட்டுப் பென்க்ள் காங்கிரஸ் கூடி கர்ப்பச் சிதைவை எல்லோரும் செய்து கொள்ளக் கூடியபடி சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கேட்டார்கள். அப்படியே அரசாங்கம்_செய்திருக்கின்றது. ஆத்துடன் கர்ப்பச் சிதைவைச் செய்துகொள்வத்ற்கு வேண்டிய வசதிகள்_ எல்லோர்க்கும் கிட்ைக்கும் படியாக் சர்க்கார் ஆஸ்பத்திரிகளில் கர்ப்பச்சிதைவு வார்டு ஏற் படுத்தி உதவவும் செய்கிறது. குஷ்யாவின் தலைநகராகிய, மாஸ்கோவிலுள்ள பெரிய ஆஸ்பத்திரியில் கர்ப்பம் முதிர்ந்தால் உயிருக்கு ஆபத்து என்னும் பெண்களுக்கு மட்டுமே கர்ப்பச் சின்தவு, ல்ெ வார்கள் என்பதில்லை. அந்த விதமான பெண்களிடம் சிகிச் ஆசத்குப் பூணும் வாங்குவதில்லை. அவர்களுக்கு எந்தச் சமயத் திலும் சிகிச்சை செய்வார்கள். மற்ற் கிாரன்ங்கட்கக் கர்ப்பம் சிதைக்க வரும் பெண்களிட்ம் ஆணம் வாங்கு,