பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 88 - விவாகமானவர்களுக்கு - வதற்காகச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்து கொண் டிருக்கவேண்டும். அத்தகைய காரியங்கள் எவை? நாம் எல்லோரும கர்ப்பத்தடை முறைகளை அறிந்து கொள்ளவும் அனுஷ்டிக்கவும் வேண்டும். அது முதல் வேலை. ஆனல் அநேகர் அத்துடன் நின்றுவிடுவார்கள். அது கூடாது அவர்கள் பெறும் நன்மையை பிறரும் அடையும்படி செய்ப் வேண்டும். அதற்காகக் கர்ப்பத்தடை முறைகளை அனுஷ்டிய பவர்கள் அயலார்க்கும் அவைகளைப் பற்றிக் கற்றுக் கொடுத் தல் கடன். நம்முடைய நாட்டில் அநேகர் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கஷ்டப்படுகிறவர்கள் இதற்கு விமோசனமில்லையே என்று எண்ணி வருந்தவே செய்கிருர்கள்_அவர்களுக்கு இப் படிக் குழந்தை பெருவழி யொன்றிருக்கிறது என்று தெரி யாது. ஒருவேளை கேள்வியுற்ருலும் அதை யாரிடம் கேட்க லாம், அதற்குரிய சாதனங்கள் எங்கே கிடைக்கும் என்று தெரியாதிருக்கிருர்கள். அது மட்டுமன்று. அநேகர் இது விஷயமாகப் பிறரிடம் பேசவோ கேட்கவோ சங்கோஜப்படவும் செய்கிருர்கள். காதலும் சம்போகமும் அதற்குறிய ஜனனேந்திரியங்களும் இயற்கையில் அமைந்த புனித விஷயங்கள். ஆயினும் நாம் உடம்பையும் பெண்ணையும் ಕ್ಲಿಕ್ಗೆ ಲ್ಲಿ காதல் இல்லை யாளுல் சாதல் என்று பிரபலமாகப் பிரசங்கம் ப்ொழிந் தாலும் காதல் வேண்டும் சம்போகத்தை ஏதோ அசங்கிய மான்-அந்தரங்கத்தில் அஞ்சி அஞ்சிச் செய்ய வேண்டிய ஒரு கேவலமான காரியமாக எண்ணும் நிலைக்கு வந்துவிட் ட்ோம். அதேைலயே இது விஷயமாக அன்யோன்ய்மான நண்பர்களிடம் கூடப்பேச நானுகின்ருேம். காதலும் சம் போகமும் இன்றேல் உலகத்தில் வாழ்வு மில்லை. உன்னத மான லட்சியங்களுமில்லை என்பதை மறந்து வாழ்வுக்கு ஆதாரமான விஷயத்தைப் பற்றிப் பேச வெட்கப்படு அநேக விஷயங்களை நண்பர்களிடம் கூற நாணினலும் டாக்டர்களிடம்கூற நாணலாகாது. ஆயினும் இது விஷயத் தில் டாக்டரிடம் பேசுவாரும் யோசனை கேட்பாரும் அரி தாவர். இந்த மாதிரி இன்றியமையாத காரியத்தில் இப்படி சங்கோஜப்படுவது நல்லதன்று. அதனலேயே எத்தன்ையேர் கஷ்டங்கள்-எத்தனையோ (கடும்பங்களில் சண்டை சச்சரவுகள்! -