பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 19.3 இரையாக்குவதா? மனித வாழ்க்கையின் லட்சியம் மனித ஜாதியைச் சாகாமல் வைப்பதன்று, உயர்த்துவதே யாகும். (12) கானடா தேசத்துக் கவிஞர் ஸ்டீபன்: - சமாதான காலத்தில் துன்பத்துக்கு இரையாகவும், சண்டைக் காலத்தில் பீரங்கிக்கு இரையாகவுமே இருப் பார்கள் என்று தெரிந்திருந்தும் ஏழைகள் குழந்தைகளை ஏராளமாகப் பெறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது பெரிய குற்றமாகும். = (13) காதல் விஷயங்களில் சிறந்த ஆராய்ச்சி நிபுண ராய்வுள்ள ஹாவ்லக் எல்லிஸ்: கர்ப்பத்தடை அனுஷ்டானம் தனி மனிதன் - குடும் பம் - மனித ஜாதி மூன்றுக்கும் நன்மை செய்வதா யிருக் கின்றது. எந்தக் காலத்திலும் எத்தனைபேர் என்பதைவிட எத்தகையோர் என்பதே கவனிக்கப்படவேண்டிய விஷய மாகும். குழந்தை பெறத் தகுதி யில்லாதவர்களிடம் மண்ம் செய்யவேண்டாம் என்றே இதுவரை கூறி வந்தோம். ஆளுல் அது அனுஷ்டிக்க முடியாத காரியமாதலால் யாதொரு பயனும் உண்டாகவில்லை. உபயோகமான யோசனை கூற இப்பொழுதுதான் சாத்தியமாகின்றது. மனித ஜாதியை நம், மனம்போல் அமைப்பதற்கு கர்ப்பத் தடையாகிய ஆயுதத்தைக் கண்டு விட்டோம். (14)ஆங்கில அரசியல் ஆசிரியராகிய லஸ்கி:மக்கட் பேற்றை மனித அறிவுக்கான விஷயமாக மதி .யாமல் மிருக உணர்ச்சிக்கான விஷயமாக மதித்துக் கொண் டிருக்கும் வரை தனி மனிதனுக்குத் துன்பமும் சமூகத் துக்குக் கேடுமே விளைந்து கொண்டிருக்கும். கர்ப்பத்த்டை நாகரிக முன்னேற்றத்தில் ஒரு அம்சம். அது நாகரிக மக்கள் ஒவ்வொருவருடைய உரிமையாகும். ஆதியில் நெருப்பைக் கண்டுபிடித்தது நாகரிகத்துக்கு எத்துணை அவசியமா யிருக் கின்றதோ, அதேபோல் கர்ப்பத்தடையும் அவசியமாகும். அத்துடன் அது பெண்ணுக்கு மட்டுமன்று ஆணுக்கும் బ్ధ తతఅ4 விடுதலை அளிக்கும் காமதேனுவாயு மிருக் sp35/ (15) ஆங்கிலப் பேராசிரியர் ஜான் ஸ்டுவர்ட்மில்:குடிகாரனை வெறுப்பது போலவே குழந்தைகளை அதிக மாகப் பெறுபவனையும் வெறுக்கும் காலம் வரும் வரை ஒழுக்கத்தில் முன்னேற்றம் எதிர்பார்ப்பது முயற்கொம்பே .யாகும். مہ