பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G 8 - விவாகமானவர்களுக்கு - செடிகளிடத்திலும் ஆரம்ப தசையிலுள்ள சிற்றுயிர்களி டத்திலும் சம்போக் மில்லாமலே தான் நடைபெற்று வருகின்றது, (1) டிக்ஸிப்பஸ் என்னும் பூச்சியில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு, ஆயினும் யாரும் அவை புணர்வதை இதுவரை கண்டதேயில்லை. (2) கடலில் ஒருவிதப் பிராணி உளது_ அதன் முட்டை ஆண் சுக்கில்உயிருடன்சேர்ந்தேகருத்தரிக்கின்றது. ஆயினும் கடல் நீரில் உப்பு அதிகப்படுமானல் அவ்விதச் சேர்க்கையின்றியே பலப்படுவதுண்டு. (3) சாதாரணமாகத் தவளையின் முட்டையும் சுக்கில உயிர் சேர்ந்தே கருத்தரிப்பதாலுைம், முட்டையை ஒரு கூரிய ஊசியால் குத்திவிட்டால் சுக்கில உயிர்ச் சேர்க்கை யில்லாமலே பலப்பட்டு தந்தையில்லாத தவளை உண்டாய் விடுகின்றது. எந்தச் சிற்றுயிர்களிலிருந்து மிருகங்களும் செடிகொடி களும் பரிணமித்தனவோ அந்தச் சிற்றுயிர்களிடை சம் போகம் வேண்ட்ாம்; ஆண் பெண் என்ற பாகுபாடு கூடக் கிடையாது. ஒன்று இரண்டாகப்பிரிவதன் மூலமே இரண்டு. உயிர்கள் ஜனித்து விடுகின்றன. இவைகளிலிருந்து நாம் சப்போகமின்றியே சந்தான விர்த்தி உண்டாக் முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம் என்று ஸ்காட்லாந்து பிராணி ஜனன சாஸ்திர மகா பண்டிதர் க்ரூ என்பவர் கூறுகின்ருர். அதனல் ஜனனேந்: திரியங்கள் அமைந்திருப்பது குழந்தைகள் பெறுவத்ற்காகத் தான் என்பதும், மக்கட் பேற்றிற்கன்றி வேறு எதற்காகவும் சம்போகம் செய்தலாகாது என்பதும் ஒப்புக்கொள்ளக் கூடியவைகளா யில்லை. மனிதனும் ஒரு மிருகம்; மிருகங்கள் சந்தானத்திற். காகவே சம்போகம் செய்கின்றன ; அதனால் மனிதனும் அவ்விதமே நடக்க வேண்டியவன் என்று கூறுவதும் பொருந்தாது.