பக்கம்:வீடும் விளக்கும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாலடியார் நயவுரை (1970) திருமுருகாற்றுப் படை தெளிவுரை (1973) இனியவை நாற்பது இனியவுரை (1987) நன்னெறி நயவுரை (1989) முதுமொழிக் காஞ்சி உரை (1991) நல்வழி உரை (1993) சிலப்பதிகாரத் திறனாய்வு: 63. சிலம்போ சிலம்பு (1992) வரலாறு: 64. காந்தியின் நாகரிகம் (1948) 65. புலிசை ஞானியார் அடிகளார் (1973) 66. பாரதிதாசரொடு பல ஆண்டுகள் (1987) 67. ஞானியார் அடிகளார் 1993) புதினம்: 68. மலர் மணம் (1961) 69. தெய்விகத் திருமணம் (1990) பாடமாக அமைக்கப் பெற்ற நூல்கள்: 1. 'அகராதிக் கலை”-சென்னை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகங்கள், வித்துவான், முதுகலை வகுப்பு களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைந்தது. - History of Tamil Lexicography – Gersirgosarii பல்கலைக்கழகம் முதுகலை வகுப்புப் பாடம் ‘வாழும் வழி’-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புகுமுக வகுப்புப் பாடம் 'தமிழர் கண்ட கல்வி' - மதுரைப் பல்கலைக் கழகம், புகுமுக வகுப்புப் பாடம், பெங்களுர் பல்கலைக் கழகம், இளங்கலை வணிகவியல், LffTLLf). - 'திருமுருகாற்றுப்படை தெளிவுரை' - மதுரைப் பல்கலைக் கழகம், முதுகலைப் பாடம். தொகுப்பு : புலவர் வ. ஞானப்பிரகாசம், பி.லிட்., பி.எட். கீசுபேட்டை, கடலூர்-607 004 (04142 - 323214) LI(5