பக்கம்:வீடும் விளக்கும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரா. சுந்தர சண்முகனார் - ஒரு குறிப்பேடு சூட்டிய பெயர் : சண்முகம் சூட்டிக்கொண்ட பெயர் : சுந்தர சண்முகனார் பெற்றோர் : சுந்தரம் - அன்னபூரணி பிறந்த நாள் : 13 - 07—1922 பிறந்த ஊர் : புது வண்டிப்பாளையம், கடலூர். மறைந்த நாள் : 30–10–1997 பயின்ற நிறுவனங்கள்: 1. 2. 3. 4. சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப் புலியூர். (ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளின் மாணாக்கர்) து ய வளனார் மேல்நிலைப் பள்ளி, திருப்பாதிரிப் புலியூர், அரசர் கல்லூரி, திருவையாறு, (வித்துவான்) ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை. தற்படிப்பு: இண்டர்மீடியட், இளங்கலை. மேலும் சில கல்விச்சான்றிதழ்கள்: 1. 2. 3. 4. சென்னை - முதியோர் இலக்கியப் பண்ணைப் பயிற்திச் சான்றிதழ். (அரசு) சென்னை - சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவ சித்தாந்தச் சான்றிதழ். தருமபுர ஆதீனம் - சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ். பிரஞ்சு இன்ஸ்டிடியூட், புதுச்சேரி-பிரஞ்சு பட்டயம். பணியாற்றிய பதவிகளும் - நிறுவனங்களும்: 1. 2. 1940 - 46 விரிவுரையாளர், துணை முதல்வர், சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம். 1949 - 58 தமிழ்த்துறைத் தலைவர், பெத்தி செமினார் மெட்ரிக்குலேசன் ஆங்கிலப் பிரஞ்சுக் கல்விக்கூடம், புதுச்சேரி.