பக்கம்:வீடும் விளக்கும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 3. 1958 - 80 தமிழ்த் துறைத் தலைவர், அரசினர் ஆசிரியர் பயிற்சி மையம், புதுச்சேரி. 4. 1982 - 83 பேராசிரியர், தொகுப்பியல் துறைத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாஆர். 5. வாழ்நாள் உறுப்பினர், கல்விக்குழு, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. பெற்ற சிறப்புப் பெயர்கள்: 1. இயற்கவி - செந்தமிழ் ஆற்றுப்படை” நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியார் வழங்கியது. 2. செந்தமிழ்ச் செம்மல் - புதுவைத் தமிழ்ச் சங்கம். 3. புதுப்படைப்புக் கலைஞர் - தொகுப்புக்கலை நூல் பாராட்டு விழாவில் புதுவை ஆளுநரால் அளிக்கப் பெற்றது. 4. செந்தமிழ்க் கொண்டல் - புதுவை சுப்பிரதீபக் கவிராயர் மன்றம். 5. ஆராய்ச்சி அறிஞர்-சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர். 6. தமிழ்ச் சான்றோர்-சேலம் தமிழ்ச் சங்கம், தமிழகப் புலவர் குழுவின் வெள்ளி விழாவில் வழங்கியது. 7. திருக்குறள் நெறித்தோன்றல் - தமிழக அரசு வழங்கியது. 8. குறளாயச் செல்வர்-ஈரோடு குறளாய இயக்கத்தின் புதுவைக்கிளை வழங்கியது. - 9. தமிழ் ஆய்வுக் கடல் - தமிழகச் செங்குந்தர் பெருமன்றம் அளித்தது. 10. முனைவர் - உலகப் பல்கலைக் கழகம், அமெரிக்கா. 11. தமிழ்ப் பேரவைச் செம்மல் - மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. பரிசுகள்: 1. பணக்காரர் ஆகும் வழி நூலுக்கு மத்திய அரசின் பரிசு (1965) 2. 'தமிழ் அகராதிக் கலை” நூலுக்குத் தமிழக அரசின் பரிசு (1969)