பக்கம்:வீடும் வெளியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}& வீடும் வெளியும் திரு நகர்வாசிகள் இந்த விதமான குறைகளாலும் கொந்தளிப்புகளிலுைம் அலகழிக்கப் படவில்லை. அவற் வில்ை பாதிக்கப்பட் முடியாத தொலைதுாரத்தில் இருந் தார்கள். அவர்கள், என்ருலும், அலே அலையாய் வந்து கொண்டிருந்த துயரச் சேதிகளேயும் அபிப்பிராயங்களே பும் வளர்க்காமல் இல்லை. காந்திமதிநாதன் அறிவுத் தெளிவு பெறமுடியாமல் உணர்ச்சிக் குழப்பத்திலும் சிந்தனைக் கலக்கத்திலும் சிக்கித் திண்டர்டிஒன், நாடு சுதந்தரம் பெறுவதற்கு மாபெரும் விலே கொடுக்க நேரிடலாம்;சரித்திரம் சான்று காட்டும் சுவடுகள் எல்லாம் ரத்தக் கறை படிந்தன வாகவே மீனிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த மட்டில், அறப்போர் வழியில்ேயே சுதந்திரம் கிடைத்து விட்டது. அதற்குப் பிறகு ஏன் ரத்தக் களறியும் உயிாப் ..வியும்? அவன் உள்ளம் இந்த ரீதியில் எண்ண அலைகளே எழுப்பிக் கொண்டிருந்தது. எதற்கும் ஒரு பக்குவ நிலை வேண்டும் என்று சொல் உண்டு. அதன்படி பார்த்தால், இந் நாட்டின் ரம் அடையவில்லை என்று தான் கொள்ள அவன் அறிவில் இப்படி ஒரு பொறி மின் می ت: னிக் கொண்டே இருந்தது. நாட்டில், கால ஒட்டம் கொண்டு, சேர்த்திருந்த பலவிதமான அரசியல் தத்துவப் பிரசாரங்களும், கட்சிக் கொள்கைகளும் அவன் உள்ளத்திலும் சலனம் ஏற் படுத்தி வந்தன. இளம் உள்ளங்களைக் கவர்ச்சிக்கும் மோகன சுலோகங்களை ஒலி பரப்பி மக்களிடையே செல் வாக்குப் பெற முயன்ற கட்சிகள் கவனிப்பும் ஆதரவும் பெற்று வளர முடிவதையும் காந்திமதிநாதன் சிந்திக்கா மல் இல்லே. "மதம் மக்களுக்கு அபின்' என்று அறிவுப் பொறி சிதறிய அரசியல் ம்ேதையின் எண்ணங்களும் தத்துவ மும் இந் நாட்டினரிடையிலும் வேகமான ஆதரவைப் பெற்று வந்ததாகவே தோன்றியது. நாத்திகக் கருத்துக்