பக்கம்:வீடும் வெளியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈露 வீடும் வெளியும் மெளனமானுர். அவருடைய உள்ளம் சுண்ணும்புக் காளவாய் ஆக தகித்துக் கொண்டிருந்தது. திட்டத்தின்படி மறியல் முடியும் நேரம் வந்ததும் தொண்டர்கள் புறப்பட்டு விட்டார்கள். காந்திமதி தாதனும் நடராஜனும் அவர்களோடு சென்ருர்கள். அவர் களாக உடன் செல்லாவிடினும் இதர உற்சாகிகள் அவர் களைக் கம்மா விட்டுவிடுவார்களா என்ன? ஒரு தரம் புகுந்து தடியடி கொடுத்து, சிலரைச் சிறையபிடித்துச் சென்ற போலீசார் பிறகு தலைகாட்ட வில்லை. ஒரு நாளைக்கு ஒரு த ட ைவ தங்கள் திருவிளையாடலே நிகழ்த்தினுல் போதும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கலாம்: பயல் வீட்டுக்குத் தானே வருவான்! வரட்டும்!” என்று பொருமிஞர் முதலாளி. அவர் வீடு சேர்ந்ததும், பர்வதம், உன் மகன் இங்கே வந்தானு?’ என்று கேட்டார். அவர் குரலும், விசாரித்த தோரணையும், முகத் தோற்றமும் அவர் மனேவியின் உள்ளத்தில் கலக்கம் உண்டாக்கியது. ஏன்? என்ன விசயம்?' என்று வினவினுள் அவள். "நம்ம புத்ர பாக்கியத்துக்கு திடீர்னு சுதேசி மோகம் புடிச்சிட்டுது சில பேரை பேய் பிடிக்குமே அது மாதிரி. பைத்தியக்காரப் பயல்' என்று கடுகடுப்பாக அலுத்துக் கொண்டார் அவர், பர்வதத் தம்மாளுக்கு விஷயம் எதுவும் புரியவில்லை. அவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவள். நாம உண்டு, நம் சோவி உண்டு ஊரு விசாரணை எல்லாம் தமக் த சன்னத்துக்கு? எந்த ராசா எந்தக் கோட்டை யைப் பிடித்தால் என்ன? எந்தப் பட்டணம் எப்படிக் கொள்ள போனுல் நமக்கு என்ன?’ என்ற தன்மையில் நினைத்தும் பேசியும் காலங் கழிக்கிற பராபரங்களில் அவளும் ஒருத்தி. ஆகையினுல், ஊரில் நடப்பது அவ னுக்குத் தெரியாது. என்னவோ காந்திக்காரங் காளம் கடை முன்ஞலே நின்று துணி வாங்காதே; கள்ளு குடிக்காதே, என்றுகும்பிட்டுச் சொல்கிரு.ர்களாம். என்று அரைகுறையாக அறிந்து கொண்டதோடு அவள்