பக்கம்:வீடும் வெளியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏辞 வீடும் வெளியும் உள்ளம், ஒழுக்கம் ஆகியவற்றை நல்வழியில் பயிற்று வதிலும் அதிக அக்கன்ற காட்டி வந்தான். அதிகாலையில் எழுந்து சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப் பயிற்சி செய்வது, குளிர்ந்த நீரில் குளிப்பது முதல், வாரத்தில் ஒருநாள் உண்ணுவிரதமும், மெளனவிரதமும் அனுஷ்டிப்பது ஈருக சகல சிரமமான பயிற்சிகளையும் மேற்கொண்டான். அறிவு வளர்ச்சிக்காகப் பல நூல் களேப் படித்தான். மகாத்மா காந்தியின் சத்திய சோதனை சுவாமி விவேகானந்தரின் நூல்கள், சுபாஷ் சந்திர போளின் "இளைஞன் கனவு’ போன்றவை அவனைப் பெரிதும் வசீகசித்தன. தானும் விவேகானந்தரைப் போல வாழ வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். "பெரிய வீட்டு காந்திமதிநாதன் விடுதலை இயக் கத்தில் மும்முரமாக ஈடுபட்டு, சமூகப் பணியில் தீவிர மாகப் பங்குபற்றி வருவது திருநகர் தேச பக்தர்களுக்கும் இயக்கத் தொண்டர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி அளித்தது. அவன் அவர்களுக்கு நல்ல் துணையாகவும், லட்சியத் தொண்டனுகவும், ஊக்க மூட்டும் உற்சாகியாகவும் திகழ்ந்தான். அதே சமயத்தில் சிலருக்கு வேதனையும் ஏமாற்றமும் ஒளிப்பவனுக அவன் விளங்கிளுன்-அவனது வீட்டாருக் உறவின் முறையாருக்கும்தான். அவனுடைய தாய் தன் ஒரே மகன் இந்தவிதம் ஊருக்கு உழைக்கிறேன் என்று கிளம்பி, பெற்றவர்களுக்கு உதவாதவனுக ! போப் விட்டானே என்று எண்ணி, உள்ளம் கு ைமந்து நெஞ்சு புண்ணு காத நேரம் இல்லை என்று ஆ பிற்று அவள் தன் இதய வேத னயை வெளியே அறிவிக்க அஞ்சிள்ை. கணவனுக்கு பயந்தாள் அவள். புலம்ப ஆரம்பித்தால், அவர் எரிந்து விழுந்து ஏசுவாரே என்ற அச்சம் அவளுக்கு. ஆகவே மெளனமாகக் கண்ணிர் சிந்திக் காலம் கழித்தாள் அவள். يجبرw" அதே போல இன்னுெரு பெண்ணும் அவனுக்காக மோனக் கண்ணிர் சிந்தினுள், காந்தியின் மாமாமகள் அன்னம்தான் அவள். -