பக்கம்:வீடும் வெளியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碧醇 வீடும் வெளியும் செயல் திறம் இழந்தவர்போல் நின்ருர், உடனேயே, 'சரி நீ போயி ஆகவேண்டிய காரியங்களே எல்லாம் கவனிக்கச் சொல்லு. நான் வந்து விடுகிறேன் ரொம்ப முக்கியமான அலுவலை கவனிப்பதற்காகப் போகிறேன். அதை முடித்துவிட்டு வந்து சேருகிறேன்” என்று ஆளே அனுப்பினர். அவன் அவரை அதிசயமாக நோக்கினன். பிறகு அவர் வீட்டுக்கு ஒடிஞன். தொண்டர் நாதன் நடந்து கொண்ட விதத்தை அறிந்தவர்கள் எல்லோரும் அவரைக் குறை கூறினர்கள். "மனிதத்தன்மை உள்ளவன் இப்படி நடந்துகொள்ள மாட்டான்' என்ருர்கள். லட்சியப் பணியில் ஈடுபட்டிருக்கிறபோது, சொந்த உணர்ச்சிகளையும் லாப நஷ்டங்களையும் பெரிது. படுத்தக்கூடாது என்பது என் கருத்து' என்று அவர் கூறிஞர். 'நீர் ஒரு அதிசயம். எல்லோரும் உம்மைப்போல் நடக்கமாட்டார்கள்; நடந்துகொள்ள முடியாது’ என்றுதான் மற்றவர்கள் தெரிவித்தார்கள். 袋 13 காலத்தின் விளையாட்டு திருநகரின் பெரிய கோயில் ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்பட்டது. அத்தினம் ஒரு திருநாள் போல் போல் திகழ்ந்தது. அதிகாலேலேயே எழுந்து நீராடி, விபூதி அணிந்து, எல்லோரும் தூயவர்களாய், கோயிலுக்குச் சென்ருர்கள். வரலாற்றிலேயே புதுமையான நிகழ்ச்சி அது. சமூக வாழ்க்கையில் புரட்சிகரமான திருப்பம். "நம்ம கண்ணுலே இதை எல்லாம் பார்க்க வேண்டி விருக்குது. நாம சா கி ற து க் கு ஸ் வே இன்னும் என்னென்ன வெல்லாம் நடக்க இருக்குதோ!' என்று