பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

17



வீரத் தலைவர் பூலித்தேவர் 17 அப்போது அந்தக் கோட்டையைக் காத்து வந்த வசவப்ப நாயக்கன், பூலித்தேவரின் பே ராதாவு பெற்றுள்ள மாபூஸ்கானே எதிர்க்கத் துணியவில்லை; எனவே, கட்டபொம்முவுக்கு அழைப்பு விடுத்தான் ; அதற்குப் பரிசாகச் சில கிராமங்களையும் கட்ட பொம்முவுக்குக் காணிக்கையாக்கினன். வருவாய் கண்டதும் வழக்கம்போலக் கட்டபொம்மு எட்டைய புரச் சேனையுடன் வந்து பாளையங்கோட்டையைக் கைப்பற்றினர். கட்டபொம்முவின் இத்தகைய பண்பு பற்றிச் சிறந்த சரித்திர ஆராய் ச் சி யா ளர் ஒருவர் வரைந்துள்ள வாசகத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமேயாகும்: அம்மட்டிலோ! கட்ட பொம்மு தம் படையை நடத்திச் சென்று மதுரையைக் கைப்பற்றியதற்காக அதனை முற்றுகை யிட்டிருந்த கும்பினிக்குப் பெரிதும் உதவி செய்து அதனை மீட்கலானர். இவ்விதம் கட்டபொம்முவின் உதவியாலேதான் அந்தக் காலத்தில் நவாபுவுக்குச் சாதகமான கிலேமை ஏற்பட்டது. அதன் பயனுக அவருக்கும் பல கிராமங்கள் கிடைத்தன." தற்காலிகமாகப் பாளையங்கோட்டை தப்பித்துக் கொண்டாலும் அகன் எதிர்காலம் நம்பிக்கை காக் கூடியதாய் இல்லை. என்ருயினும் பாளையங்கோட்டை சுதந்தா உள்ளங்கொண்ட பாளையக்காரர்உடைமை யாகிவிடக்கூடிய கிலேமையே இருந்தது. இதற்குள் கான்சாகிபு தன்னைத் தென்சீமைகளின் சர்வாதி காரியாக்கிக்கொண்டான் ; கும்பினியிடம் தனக்கு 2