பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

வீரத் தலைவர் பூலித்தேவர்



யூரும் கான் சாகிபுவில்ை வீழ்ச்சியுற்றன என்ற செய்தி அரசாங்கத்திற்கு அங்காளில் எழுதப்பெற்ற சில கடிதங்களாலும் அவற்றை ஆதாரமாகக் கொண்டு கான் சாகிபுவின் வரலாற்றை விரிவாக ஆராய்க்து எஸ். வி. ஹில் என்பவர் வரைந்துள்ள நூலாலும்" விளங்குகிறது. . இந்த கிகழ்ச்சிக்கும், இறுதியாக நாம் பார்த்த கெற்கட்டுஞ்செவ்வல் வெற்றிக்கும் இடையே ஏறத் தாழ ஒராண்டுக் காலம் உருண்டோடி இருக்கிறது. இந்த ஓராண்டுக் கால த் தி ல் வீரத் தலைவர் பூலித்தேவர் ஓயாத சிக் த னே க்கும் இடையருப் போராட்டத்திற்குமே தம் வாழ்நாளே இரையாக்கி யிருக்கவேண்டும். எனினும், முடிவு அவர் வாழ்வைப் பாழாக்கிவிட்டது துரோகம், பொருமை, கோழைத் தனம் இவற்றை எல்லாம் தாவென இகழ்ந்து, உயிருக்கு அஞ்சாது தமிழகத்தில் அங்கிய ஆட்சி யின் அடி வேரும் இல்லாமல் செய்யப் போராடிய பூலித்தேவரின் முடிவு பற்றி உணர ஒருவர் பாக்கி இல்லாமல் கான் சாகிபு எல்லாப் பாளையக்காரர் களையும் அடக்கிவிட்டான், என்னும் வரலாற்றுக் குறிப்புக்களே உதவுகின்றன. ஆல்ை, பாளையக் காரர்களுள் இறுதியாக அட்க்கப்பட்டவர் பூலித்தேவரே. 1761-ஆம் ஆண்டு மே மாதத்திலுங்கட்டப் பூலித் தேவரின் மூன்று பெ ரு ங் கோட் டைக ஆளத் தான் பிடித்திருப்பதாகக் கான் சாகிபு கும்பினி அரசாங்கத்திற்கு எழுதுவதைக் காண்கிருேம்: என்று எடுத்துரைப்பதைப் படிக்கும்போது நம் உள்ளம், ஆயிரம் ஆயிரம் ஈட்டிகள்ால் குத்தப்