பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வீரத் தலைவர் பூலித்தேவர்




காட் டு க் குள்ளே கணக்கற்ற மறவர்கள் குடி இருக்கார்கள். அவர்கள் முற்றுகையிடுகிறவர்கள் கண்ணிற்படாமல் கங்களே க் காத்துக்கொண்டு, மு ற் று கை யி டு ப வர் க ளே க் கூர்ந்து ஆராயும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள். அதனல், தக்க தருணத்தில் பாய்ந்து வந்து பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. அடுத்த படியாக, அவர்கள் கருவேல முட்களே நன்முகப் பயன்படுத்தி அரண் செய்யக் கற்றிருந்தார்கள். கருவேல முட்கள் கன்முகப் பயன்படுத்தப்படுமானல் அவை கூர் மை ப் படுத் திய கம்பிகளைவிடக் கொடியனவாகும். கேர்ட்டைக்குத் தெ ன் புற க் திலும் கிழக்குப்புறத்திலும் பேயாறு பாய்ந்தது. கோட்டைச் சுவர்கள் அளவு காரணமாகவும் கனம் காரணமாகவும் முக்கியமானவை அல்ல. அவை சுடுமண்ணுல் ஆக்கப்பெற்றிருந்தன. சுவர்களின் அடிப்பகுதியின் அகலம் 15 அடி ; மேல் செல்லச் செல்ல அகலம் 5 அடியாய்க் குறுகியது. இந்த கிலேயில் அச்சுவர்கட்கிருந்த பலம் வியத்தற்குரியது. கர்னல் காம்பெலின் முற்றுகையின் போது ஓர் இடத்தில் 500 முறை சுட்டபொழுதும் ஒரு பிளவும் ஏற்படவில்லே. இக்கோட்டை தரை மட்டமாக்கப் பெற்று இப்போது ஒரு நூற்றண்டிற்குமேல் ஆகி விட்டது." கோட்டையிருந்த இடத்தில் புல் முளைத்து விட்டது. மழையிலும் வெயிலிலும் அழிவு ற் ற கிலே யி லும் கோட் ைடயி ன் அடி வரிசைக் கல் தெளிவாகத் தெரிகிறது! ஆம்! கோட்டை அழிந்தாலும், அது. இருந்த இடமும் அடி வரிசைக்