பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لم إ அன்பான பாளையங் கோட்டையில் கம்பளம் தம்பி ஊமைத்துரை ஊங்காரம் என்ன சொல்வேன் கதை என்ன சொல்வேன். தாமுமின்பமாய் கேளுங்கள் நல்லோரே சல்லாப் புடவைகள் சாலுவைச் சாதுரார் சருகைச் சோமன்கள் கட்டினபேர் உல்லாசமாய்க்கும்மிதானடித்தார் வெகு உச்சிதமாகப் பதம் பிடித்தோர் சிலைமதன் போலிருந்தவர்களிங்கே கவலையாலே முழிக்குகிருர், தலைமுழுக்குகளில்லாமல் தானங்கே உலேயின் வாயில் மெழுகது போல் தண்ணீர்கள் தானுங்கிடையாமலங்கே சாதங்கறிகளு மெட்டாமல் சுண்ணும்பு நீரிலழும் துயரத்தை என்னுலே சொல்லி முடியாது. . 票證90 கோடைக்காலத்து மலர் போலே மேட்டுக் குப்பையில் குண்டு மணி போலே ஆடையே எவ்வளவில்லாமல் பணி வாடையில் தானு மெலிந்தார்கள். இப்படியாகவே ஊமைத்துரை யங்கே ஈரைந்து மாசம் அவதிப்பட்டான். நற்புகழாய்க்கதை சொல்லுகிறேன் வெகு நல்லோரே எல்லோரும் கேளுமையா, அரசிகள் காய்கறிச் சாமான் களதற்கான கடைக் கிரயங்களும் தான் 4. 3. 6 (; விரசாக வாங்கி வரும்படியே முன்னே வேலை நிமித்த பிரகாரம் பொட்டிப் பகடையும் மெட்டுகளாய் வெளியே போய் விட்டு உள்ளே வரும்போது சட்டமாய்ச் சோதனை தான் கொடுத்து கடைச்சாமான்கள் வாங்கித் தலையில் வைத்து வாரதும் போரதுமாயிருப்பான் அந்த மாதிகன் பொட்டிப்புகடையுந்தான். காரியக்காரப் பகடைதானிப்படி ஈரைந்து மாதமாய் வேலைசெய்தான். 4.3 Í0