பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8() எட்டுநாளுஞ் சரியாச்சு தென்முலந்த மட்டுக்கடங்காத ஊமையனை நம்மாலே வெல்லவும் கூடாது எந்த நாளுங் கெவுனர் சொல் தப்பாது 65.80 செம்மையுடனந்த தெட்சண பூமிக்கு சின்ன நவாபென்று பேர் கொடுத்து வீரசூரப்பட்டங் கட்டுமென்று சொல்லி விரைந்து காயிதம் தானெழுதி கார முடனே எழுதிஞர்கள் அந்தக் காயிதம் வந்திங்கே சேர்ந்ததுவே வந்திடுங் காயிதச் செய்திகளைத் துரை மன்னவன் அக்கினி மேசர்துரை சிந்தை மகிழ்ந்திடத்தான் பார்த்து அதி சீக்கிரம் ஊமைத்துரை தனக்கு 6 590 கெவுங் மெண்டார்களினு த்தரவின்படி கெச்சிதமாய் ஒரு காயிதம் தான் செளர்யமுள்ளதோர் பாஞ்சைத்துரைக்கங்கே விபரீதமாக எழுதலுற்ருன். இத்தலந்தனிலே ஊமைத்துரை நீதான் சுத் தவிரனென்று பேரெடுத்தாய் அஸ்தமித்தயிருள் வேளையிலே வந்து அஞ்சாமல் சண்டை நீ செய்தாயே எந்தன் சமர்த்துகள் பாராமல் பக - 6600 லெதிர்த்துச் சண்டைகள் செய்யாமல் வந்து களவுகள் செய்தாயே உந்தன் வஞ்சக மோசந் தெரிந்ததிப்போ நல்லது ஆகட்டும் இன்று முதல் எட்டு நாளைக்குள் உன்னுட கோட்டையின் மேல் வல்லமையாகவே பீரங்கி மள மளென்று சப்தங்கள் போடுகிருேம் லட்சத்தி ஐம்பதினுயிரம் குண்டுகள் நெறுநெறென்று போழிந்திடுவோம் அச்சமில்லாமலே கோட்டைக்குள் தானின்று மிச்சமாய் சண்டை நீ செய்தாக்கால் 66 10 தெட்சணம் பூமிதிசைக்காவல் தெற்குச் சீமைக்குச் சின்னநவாபெனவே முச்சக மெய்க்கவே பேர் கொடுத்து உன்னை முத்தியாய்ப் பட்டமும் கட்டுகிருேம்.