பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ே குறிப்புகள் கட்டபொம்முவின் சாதியை சேர் ந் த வர் க ளி ன் குலதெய்வம் பல்லாரியிலிருந்து ஒரு கூடையில் கொண்டு வரப்பட்டதாம், இப்போது பாஞ்சாலங்குறிச்சியில் கட்டப்பட்டிருக்கும் ேகா வி லி ல் குடிகொண்டிருக்கும் தெய்வம் சக்கதேவியே. பக்கம் 23 வணக்கப்பாடல்கள் பிரதிக்குப் பிரதி மாறுபடுகின்றன. இவை மூலத்தைச் சேர்ந்தவையல்ல. பக்கம் 23 ராஜதரிசனமும், கடவுள் தரிசனமும் ஒன்று என்று நாட்டு மக்கள் நம்பிக்கை. பக்கம் 23 இவ்விரண்டு பாடல்களும் நாட்டுப்பாடல்கள் அல்ல. புலவர்கள் எழுதிப் பாடவைத்தது 17 முதல் 29 முடிய விநாயகர், முருகன், சரஸ்வதி மனேன்மணி, சக்கதேவி வணக்கம் கூறப்பட்டது. பக்கம் 23 uTupT<)/gpóô. (Folk idiom or usage) ®®&Lprttb பக்கம் 24 மங்கலத் தோற்றம். கண்ணிகள் 30 முதல் 38 வரை பாஞ்சைக் கோட்டை, அரண்மனை, கோவில் வருணனை. கண்ணிகள் 39 முதல் 50 முடிய கோவில்பட்டி கரிசல் பூமியை நாட்டு வளம் கூறும் இலக்கிய மரபில் மருத நிலத்தின் வளமெல்லாம் இருப்பதாகப் புலவர் வருணிக் கிரு.ர். இங்கு இலக்கிய செல்வாக்கை நாட்டு பாடலில் காண்கிருேம். பக்கம் 24 இக்கதை பல உணர்களைப் பற்றிக் கூறப்படுகிறது. விஜய நகர், சிவகங்கை முதலிய ஊர்களுக்கும் இக்கதை பொருந்தும். பக்கம் 24 கண்ணி54-பெருமையற்ற மன்னர்களைப் பாடும் இலக்கிய மரபு. இது புராணப் போக்கை தழுவியது. - பக்கம் 25