பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 குத்துக்கால் வெள்ளி விலாசம் பூசும்முகச் 62 சித்திரக் கூடாரம் உல்லாசம் 30 மெத்தை விரித்து ஒலுகுவைத்து அங்கே வீற்றிருந்தார் கட்ட பொம்முதுரை சின்னத்துரை புஞ்சிவத்தையா முத்தையா சேருவை காரரனை வோரும் கர்ணன் தானு பதிப்பிள்ளை புடன் படை மன்னரெல் லோரும் மகிழ்ந்திடவே சன்னதி வாசலில் கட்ட பொம்மு துரை சமர்த்தர் வந்து கொலு விருக்க இன்னமுங் கதைகள் சொல்லிடவே நீங்கள் எல்லோரும் கேளுங்கள் நல்லோரே 6 3 (? சீமைக் கதிபதியாக வந்த இந்தத் தேசத்து கலைக்டர் மேசர்துரை ராமநாதபுரம் விட்டேகி இந்த நாடெல்லாம் பார்த்து நலமாகி திருக் குற்றலம் வடபுறம் பாளையஞ் செய்தாரே கும்பினிக் கூடாரம் பெருக்க மாகவே சாகிசன் மேசரும் பேரணி யாகவே சோஷர்களும்’ மேசைப் பலகைகள் போட்டுக் கொண்டார் அதில் மேலேயுந் தீனிகளும் வைத்துக் கொண்டார் 64() பாசைகள் பேசுற பொட்டிலரும் நல்ல இராஜக் காரர்கள் மிஸ்டே தரும் சிப்பாகி மார்கள் சிமேதாரும் வெடி துப்பாக்கி வெள்ளித் தடிக்காரரும் தப்பாமல் சேவகர் பாரு நிற்க அங்கே டப்பை எழுபத்திரண்டிருக்க கல்லு வெடிக்காரர் பில்லாங் குழல்காரர் கட்டுள்ள பட்டாணி மாவுத் தரும் சல்லிகட்டி வெடி சூழ்ந்திருக்க துரை சாகிஷன் மேசரும் வீற்றிருக்க 650 சங்கையுடன் சபை செய்திருக்க அங்கே ரெங்கப்பன் துப்பாகி கிட்டேநிற்க பொங்கமுடனந்தச் சாகிஷன் மேசரும் சிங்கம் போல் வாய்விட்டு தான்முழங்க