பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ராமா ராமா வென்று சலாமுஞ் சொல்லி இங்கே சேமமாய்ச் சந்திப்புத் தாரு மென்ருர் & 0 () சந்திப்புக் கேட்கவே பிள்ளை மகனப்போ சாகிசன் மேசரு மேது சொல்வார் வந்தாயோ பிள்ளே மிகனே யென்ருர் கமுதி வந்தாலுஞ் சந்திப்புச் தந்தோ மென்ருர் நிதி பெருகுங் கமுதி நகர்தனிலே அங்கே நிச்சயமாய்ப் ப்ேட்டி செய்வோ மென்ருர் பதிலுரைத் தங்கே சாகிசன் மேசரும் வந்தார் கமுதி நகர் சேர்ந்தார் விதிவச மென்றுமே பிள்ளை மகனப்போ அதிக யோசனையாகவே தான் - 8 : 0 கெதியுள்ள கட்டபோம்மேந்திர துரையிடம் விதிவசஞ் சொல்லி மொழிந்திடவே கண்டறிவோ மென்று தானுபதியுடன் கலந் தளப்புகள் பேசிக் கொண்டு மண்டலம் புகழுங் கமுதி மார்க்கஞ் சென்று வந்தாரே கட்டபொம் மேந்திர துரை முன்னேறித் தானுபதி போடித் துரை முன்பாக நின்று சலாம் போட்டு கும்பினிச் சாகிசன் மேசரே, சொன்ன சொல்போல் பேட்டி தாரு மென்ருர் 8 : தன்னிமையாகவே சாகிசன் மேசரைச் - சந்திப்புக் கேட்கவே பிள்ளை மகன் அந்நேரஞ் சாகிசன் ஏது சொல்வார் தம்பி, அலங்கா நல்லூரிலே பேட்டி யென்ருன் தலங்க ளெங்கெங்கும் சுத்தி வந்தோ மென்று தானு மனஞ் சலிப்பில்லாமல் அலங்கா நல்லூரில் வாங்களென்று அதி சீக்கிரம் பேட்டிகள் தாரோ மென்ருர் குறுவை போட்டு அலங்கா நல்லூரில் தானும் கூடாரஞ் செய்தான் சாகிசன் துரை உரமாய்த் தானுபதி யோடி அங்கே திறமாய்க் கட்ட பொம்மேந் திரரிடம் அலங்கா னுTரிலே பேட்டி யென்று துரை அந்தாலே ' போருன் சவாரி யென்ருன்