பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 சீரணியாகவே பூர்வில்லிபுத்துரரில் சேர்ந்தாரே கட்டபொம் மேந்திரனும், சிந்தை கலங்காமல் தானுதிபதிப்பிள்ளை சொன்னரே சாகிசன் மேசரிடம் தந்திரமாகச் சலாமுஞ் சொல்லித் துரையைச் சந்திப்புக் கேட்டாரே பிள்ளை மகன் சங்கையாய்ச் சாகிசன் மேசரேது சொல்வார் சங்கரளுர் கோவிலில் பேட்டி யென்ருர், 770 இங்கே சரிப்படா தென்று சொன்னுர்துரை அங்கே வாவென்று நடந்து சென்ருர், சாலை வழியாய் சாகிசன் மேசரும் சங்கரளுர் கோவில் போய்ச் சேர்ந்தார். ஆலோசினை யாகத் தானுபதிப்பிள்ளை அன்னேரம் கட்டபொம்மேந் திரனிடம் சொல்லி முடிக்கு முன்னே அங்கே நல்ல தென்று விரைந் தேகிப் பின்னே வல்லமையாகவே சேனை தளத்துடன் உல்லாச சங்கரனர் கோவில் 780 சங்கரனர் கோவில் வந்திறங்கித் துரையைச் சந்திப்புக் கேட் டானே பிள்ளை மகன், கங்கை குலாதிபன் தானுபதி கேட்க கண்டிப்பாய் கலெக்டரேது சொல்வார் அச்ச மில்லாது திருச்சுழிக்கு வந்தால் அந்தச் சணம் பேட்டி தாரோ மென்ருர் இச்சணமேவர வேணு மென்ருன்; துரை கெற்சிதமாக நடந்து சென்ருர், திருச்சுழி நகர் போய்ச் சேர்ந்தானே துரை தனித்துக் கூடாரஞ் செய்திருந்தான் 79 0 அரைச்சணந் தருகாமல்த் தானுபதி அந்நேரங் கட்டபொம்மேந் திரனிடம் கும்பினிச் செய்தி மொழிந்திடவே கேட்டுக கம்பளத்தாரும் மகிழ்ந்திடவே தம்பியுஞ் சேனையுந் தானும் பிரதானியும் சகலருந் திருச்சுழி சென்று பூமானெனும் பிரதானிப் பிள்ளையப்போ போசன் சாகீசன் துரையைக் கண்டு