பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஓடிவந்தான் பிரதானிப்பிள்ளை மகன் உத்தமன் கட்ட பொம்மேந்திரனிடம் நடந்த செய்தியடங்க ளென்ருன் பின்னே நாமும் பயனச் சவாரி யென்ருர் 7 {} கடுங் கோபங்கொண்டுமே ஊமைத்துரைச்சாமி கையைக் கடித்தங்கே யேது சொல்வார் பெண்டுகள் பிள்ளைகள் மேலாசை வைத்தபேர்கள் பின் ளுலேதானே வாரா திருங்கள். சண்டை முகிழ்த்தமுஞ் செய்ய வெண்ருனந்தச் சாகிஷன் மண்டைக்கு நாச மென்ருர் சிப்பாகி மார்களைச் சோஷர் மேசரை துண்ட ஞ் துண்டஞ் செய்ய வேணுமென்ருர். இப்போதே நாமுஞ் சவாரி யென்ருர் துரை கெற்புலி போல எழுந்து நின்ருர் 7星仪 சேனைத் தளத்துடன் கட்ட பொம்முதுரை திருநெல்வேலி நகர் சேர்ந்தார் தானதிபதி அப்போ சாகிஷன் மேசரை சந்திப்பு கேட்க நடக்கலுற்ருர் கூடார வாசல் போய் நுழைந்தார் தம்பி குனிந்து மெல்லச் சலாமுஞ் சொன்னுர் நாடெங்குங் கும்பினிச் சாகிசன் மேசரை நன்மையாய் சந்திப்பு தாருமென்ருர் அன்னேரஞ் சாகிசன் மேசர் துரையங்கே யென்ன சொல்வான் கலெக்டர்துரை. ?葛ö மன்னனே பூரீவில்லிபுத்துாரினில் வரச் சொன்னேனடா பேட்டி அங்கே யென்ருர். பயணம் பயணம் என்று சொல்லித்துரை பாதையைக் கூடி நடந்து சென்று செயஞ் செயஞ் என்று பூரீவில்லிபுத்துாரில் சேர்ந்தானே சாகிஷன் மேசர்துரை கமிட்டி மார்க்கமாய் சொன்ன சமாச்சாரம் கட்டபொம்முதுரை சமுகமதில் சமுகந் தன்னிலே வேக மதாகவே தானபதிப்பிள்ளை சொல்லிடவே பேரணியாகவே கட்ட பொம்முதுரை பின்னுடன் சேவுகர் தன்னுடனே 760