பக்கம்:வீரபாண்டியம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зо6 I 727 1728 I 729 வி ர ட | ண் டி யம் மூசியங்கே மூண்டுகின்ற அயல்நாட்டு விரரெல்லாம் மிகவி யங்து பேசிநின்ருர், பெரும்பகைமை பூண்டிருந்தும் பேராண்மை கண்ட போது நேசமுடன் நேர்ந்துவந்தார்: கோலனே நேராக்க கினேங்து செய்தார். (1473 கேசம் புரிந்தது. போர் மூண்டால் இருதி றத்தும் பொல்லாத கேடுறுமென்று ஒர்ந்து மீண்டும் ஒர்மூண்ட உபாயத்தைப் பிற்கட்டும் தளபதியும் ஊக்கிச் செய்தார்: நேர்மூண்ட மன்னவன் தன் மாமனேயே நேர் அழைத்தார்; கிலேமை யாவும் சீர்மூண்டு தேர்ந்துவர அவனுள்ளம் தெளிவாகத் தெளித்துச் சொன்னுர். கி)ே மாமனை இழைத்தது. கும்பினியார் நெடும்பகைகள் கொடுமையாகப் மூண்டுளகாண்! குறித்து காங்கள் நம்பகமாய் இதம்புரிய நாடிவங்தோம் மன்னவனே நயந்த ழைத்தோம் தெம்பாக அவன் இங்கு வாராமல் திண்ணமாய்ச் செருக்கி யுள்ளான்; ¢ வம்பாக அல்லல்களே வளர்த்துவரல் *H நல்லதன்று: வாழ்வு கேடாம். (449) மருமங்களை உரைத்தது. முன்பு:நாம் இனிதழைத்துத் திருச்சியிலே பல சிறப்பும் முதன்மை யாக அன்புடனே செய்தளித்தோம்: அன்னவனும் ஆர்வமுடன் உறவாய் கின்ருன்: பின்பு பல இடர்களே பெருகிவரப் பிள்ளே வந்து நெல்லெ டுத்துத் துன்பங்கள் மிகச்செய்தான்; துயரங்கள் எவ்வழியும் தொடர லான. (150.J.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/353&oldid=912866" இலிருந்து மீள்விக்கப்பட்டது