பக்கம்:வீரபாண்டியம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--II) -- I


>

--To 18. படை எழுச்சிப் படலம் 307 பிள்ளை மேல் பிழை துாற்றியது. வெள்ளேயரை இந்நாட்டில் யாண்டுமே இல்லாமல் வேர் அறுப்பேன் : கொள்ளே செய்ய வங்த ஒரு கொடுங் கூட்டம் என்றெங்கும் குறையே கூறி பிள்ளே எங்கள் இனத்தையெல்லாம் பிழையாகத் துாற்றியே பெருகி யுள்ளான்; எள்ள லே செய்துவரும் அவனே இவன் அடக்காமல் இசைந்தே நின்ருன். (151) பொல்லாத கோளன். பொல்லாத கோளனவன் புகுந்த இடம் புலேயாகும்; புன் மை யாளன்: எல்லாரும் இங்காட்டில் தன் சொல்லே கேட்டுவர வேண்டும் என்று செல்லாத வழியெல்லாம் செல்கின்ருன்; தீமைகளே செய்து யாண்டும் சொல்லாத சொல்லெல்லாம் சொல்கின்ருன்; துயர்களேயே தொடர்ந்துள் ளான்காண். புலையை நீக்கி ஒழி. தானுதி பதினன்னும் அவனே யித் தானத்தை விட்டு நீக்கிச் சேதிை பதியான இவருடைய சொல்கேட்டுச் சீர்மை யோடு கோனகி கின்றுள்ள கும்பினியார்க் கினிதடங்கிக் குணமாய் வாழின் ஆதை புகழோடு பாஞ்சை அரசு ஓங்கிவரும் அறிக ஆய்ந்தே. ( 153) வெய்ய போர் விளைந்துவிடும். கொள்ளே செய்த பிள் 8ளயை என் கையகத்தே முன் கொடுத்துக் குறித்து நின்ற கள்ளரிய திறைகளே மேல் ஆண்டுதொறும் தவருமல் தந்து வந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/354&oldid=912867" இலிருந்து மீள்விக்கப்பட்டது