பக்கம்:வீரபாண்டியம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வி தி வி 2ள ந் த ப ட ல ம் 40 P. கள்ள மாக்கள். 2165 உள்ள மானம்விட் டுயிருடன் வாழ்வதில் உடனே துள்ளி மாளவே சூரர்கள் துணிவுடன் காண்பார்: எள்ள லாயிழி நிலையினில் இழிந்துடல் வளர்க்கும் கள்ள மாக்களக் காட்சியைக் கனவினும் கார்ை. என் இசை திசைதொறும் எழுக. 2166 முழுதும் ஆசையில் மண்டிய முண்டங்கள் முன்னே தொழுது நின்றிழி தொண்டுகள் தொடர்ந்துநீர் வாழ்மின்! விழுமி தான என் வழிவழி வீரமே விளங்கி எழுவ தாகநல் இசைதிசை எங்குமென் றியம்பி. (67) விரன் எழுந்தான். 21.67 சிங்க ஏறெனத் திண்டிற லுடன் திகழ்ந் தெழுந்தான்; அங்கி ருந்தவர் தமைமிக அவமதித் திகழ்ந்து வெங்கண் பார்வையாய் எட்டனே விழித்துமேல் பார்த்துப் பொங்கி நின்றவப் புளியடி தெளிவுடன் புகுந்தான். 21 68: தம்பியை கினைந்து தயங்கின்ை. தம்பி ஊமையை நினைந்தனன் தயங்கினன் கின்ருன்: எம்பு ரந்தனில் இருந்தெதிர் பகைவரை எதிர்த்து வெம்பு போர்புரிங் திறந்திருங் தால்மிக நன்ரும்: நம்பி இவ்வகை நாடியே பீடுடன் நவின்ருன். (69) துக்கில் ஏறியது. 2169 புளிய மாமரக் கிளேயினில் பூட்டிவிட் டிருந்த நெளிய நீளிய வலிநிலைக் கயிற்றுக்கு நேரே நாட்டிலுள்ள பாளையகாரர்கள் யாவரும் வேறு பலரும் வந்திருந்தனர். கயத்தாற்றுக்கு மேல் புறத்தில் சேனேத் தலைவன் படைவீரர்களேச் சூழ நிறுத்திச் சபையைக் கூட்டி ன்ை. இருபுறமும் வரிசையாக யாவரும் அமர்ந்திருந்தனர். பொது மக்கள் பரிதாபமாய் அ ய ேல சுற்றி நின்றனர். பாஞ்சை மன்னனே நேரே அழைத்து நீதி விசாரனே செய் பவன் போல் பானர்மேன் பாவனே புரிந்தான். மன்னன் யாதும் தளராமல் ஏதும் இனங்காமல் எதிர்வாதம்.ஆடின்ை. வாதமுறைகள் யாவும் யாரும் கருதி யுணர உரியன. 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/448&oldid=912972" இலிருந்து மீள்விக்கப்பட்டது