பக்கம்:வீரபாண்டியம்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2241 224.2 2243 2244 2.245 23. சிறை யி ரு ங் த ப டல ம் பலவும் கர்ந்தது மத்த யானைகள் மாண்பரி மாடுகள் ஒத்த செல்வங்கள் யாவையும் ஒன்னலர் தத்த மக்கெனத் தாம்கவாங் தள்ளியே மொத்த மாகவும் விற்று முடிந்தனர். பானர்மேன் படுகொள்ளை பேன மன்மிகப் பேரவா வுற்றனன்: வான மன்ன வளங்களே வாரின்ை : தானே மன்னர் தமக்குரித் தாமென ஆன மன்னர்க் கறிக்கைகள் ஆற்றின்ை. தென் திசை அதிபன் வந்தி ருந்தவர் தம்முள் வலசிங்கன் சிந்தை நல்லவன்: தென்திசை [LIII திபன்: முந்தை யோர்கள் முறையினே நாடியே அந்த மாநகர் ஆணேயிற் பேணின்ை. பாஞ்சை ஒளி யிழந்திருந்தது வெற்றி வீரன் விளங்கி யிருந்தவப் பொற்ப மைந்த பொலிவுடைப் பொன்னகச் பற்றி நின்ற பதியைப் பிரிந்தபின் உற்றி ருந்த ஒளியை இழந்ததே. சிங்கக் குகையுள் கரி இருந்தது சிங்கம் வாழ்ந்த செழுங்குகை யுள் ஒரு ; கங்கம் வந்து கலந்திருந் தாலென அங்க மர்ந்த படையொ டயல்மகன் தங்கி நின்றனன் தன்னுயிர் அஞ்சியே. 臺2畫 {4} {5} (6) (7} (8) குழுவுள் லவழிங்கட்டன் (Lushington) கலெக்கட்டர் நல்லவன். சேனைத்தலேவனு. யிருந்த பான்ர்மேன் (Bannerறan) மிகவும் கொடியவன்; கிொல் நோக்கு உடையவன்; பேராசைமண்டிப் பாஞ்சைச் செல்வங்களேத் தனக்கென வாரிக்கொண்டான். -- * H ; கங்கம - கழுகு. பிண ஆசை கொண்டது. ஆதலால் பண ஆசை கொண்டவர்க்கு இங்கு உவமையாய் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/468&oldid=912994" இலிருந்து மீள்விக்கப்பட்டது