பக்கம்:வீரபாண்டியம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. சிறை யிரு ந் த ப ட ல ம் 439 2346 மாண்பே காண்பாம். முன்னவன் தனேக் கொன்றவெம் பகைவருக் கடங்கிப் பின்ன வர்கின்று பெய்திறை தந்தனர் என்னும் இன்ன புன் பழி யோடர செய்திவாழ் தலினும் மன்னு போர்செய்து மாள்வதே நமக்கினி மாண்பாம். (109) 23:47 குலமுறை குறைய லாகாது. அரிய திண்டிறல் அண்ணலே யிழந்தபின் இந்தப் பெரிய தண்கடல் உலகெலாம் பெறினும்என் பேருே ? உரிய நங்குல உரிமையும் முறைமையும் இழந்து பிரிய மாகவே எதையுமே பேணுத லாகா. (110) 23.48 வீரமே நம் மரபின் உரிமை. செய்ய வெண்கதிர் மதியினில் சீதமும், சிறந்த துய்ய வொண்கதிர் ஒளியினில் வெம்மையும்தொலைந்து பைய வேகிலே குலேயினும் பாஞ்சையம் பதிவாழ் மெய்கொள்மன்னர்கள் விறல்கிலே குலைந்திடார்என்றும். 234.9 அழியாப் புகழே வழியின் ஒளி. வழிவழிப்பெருந் திறலொடும் விறலொடும் வாழ்ந்து அழிவி லாப்புகழ் அகிலமும் நாட்டிய மரபில் பழிவ ரும்படி பார்த்துநாம் படிவது பண்போ ? கழிவி ரக்கத்தைக் கற்றவர் கைக்கொண்டு காணுர். (1.12) 2350 புண்ணிய வாழ்வே கண்ணியம். புண்ணி யம்புகழ் எனும்பொருள் இரண்டுமே புவிமேல் கண்ணி வாழுநன் மக்களுக் குரியன நலமாய் எண்ணி நின்ற அவ் விரண்டினுள் ஏதும்எய் தாமல் மண்ணில் வாழ்தலின் மாண்டுடன் ஒழிவது மாண்பே.(1.13) 2351 . கம் பதியே கதி. இன்னும் இங்குநாம் இருந்திடில் இழிவொடு பழியும் துன்னு மேயன்றித் தொடர்வதொன் றில்லை; ஆதலினல் பன்னி என்பல? படுசிறை பாழ்பட நூறி மன்னு பாஞ்சையம் பதியினே மருவுதல் மரபே. (Il4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/486&oldid=913014" இலிருந்து மீள்விக்கப்பட்டது