பக்கம்:வீரபாண்டியம்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அரண் ஆற்றிய படலம் 46 s. தங்குமனத் தொன்னலரைத் தயவாக வுடன் கொண்டு சமரை நாடி அங்கமர்ந்த துனே வருடன் ஆவனவெல் லாம்கூடி ஆய லுற்ருன். (70) --/4+ பகைவகை பகர்ந்தது. பிற்கட்டு வலசிங்கன் முதலாக அங்கிருந்த பெரியொ ரெல்லாம் மற்கட்ட வங்திருக்கும் வன்சேனத் தலைவர்களே மகிழ்ந்து பேணிக் கற்கட்டின் சிறைமீறி ஊமையன்போய்க் கடிநகரம் கலந்த தெல்லாம் முற்கட்டித் தெளிவாக கிலேமுழுதும் தலைமையுடன் முறையே சொன்னுன். (33) -'os-/ > படுகினம் கொண்டது. அவ்வுரையைக் கேட்டவரும் அகம்திகைத்தின் வடற்சிறையை அகன்று துள்ளி எவ்வகையில் எழுந்து சென்ருர் ? என்ன அவர் செயலியலென்றெண்ணி எண்ணித் தெவ்வலியின் திறல்நோக்கிச் செய்தசமர் கிலேநோக்கிச் சிங்தை யுள்ளே எவ்வமிகக் கொண்டஞ்சி யிருந்தாலும் எறுழ்வலிமீக் கொண்டு கின் ருச். {72) 1-1-1. O ஒற்றனை உய்த்தது. இன்னவா றங்கிருக்கப் படைவந்த இயல்பெல்லாம் எதிர் அறிந்தே அன்னவர்தம் மனநிலையும் அமர்நோக்கி எழுகிலேயும் அயலே வந்து துன்னியுட னிற்கின்ற துனே வலியும் ஒர்ந்துவர ஒற்றர் தம்மை மன்னன் இவன் விடுத்திருந்தான் மறைவாக ஆய்ந்தவரும் விரைவில் வந்தார். [73]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/508&oldid=913039" இலிருந்து மீள்விக்கப்பட்டது