பக்கம்:வீரபாண்டியம்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 531 17 on 1 கொலைக்குக் கொலை. ஒருதுணே யாய் நின்றவென துயிர்த்துணேயைக் கொன்ற அந்த ஒன்னர் தம்முள் வருதுணேயாய் வந்த இந்த வன்படையின் தலைவர்தலே பலவும் இன்று பொருதுணேயாய் நின்றனன்றன் போர்வீரர் கொண்டு வந்தார்; புகுந்து நானும் மருவுதலை பலகொள்வேன் எனவடிவாள் கடிதெடுத்து மன்னன் பாய்ந்தான். (58) -17/72 எதிரிகள் இரிந்து போனது. இன்னவகை அரசேற இருமருங்கும் படையேற எதிர்ந்து வந்த அன்னபடை வீரருடைந் தலமந்தங் கயலோட அதிப கிை மன்னிநின்ற மக்காளி மனம்கொதித்து மிகத்தடுத்தும் மறித்து நோக்காது என்னவிடம் போவதென இனந்தெரியா தனவோரும் இரிந்து போனுர். (59) 2.783 உடைந்து ஓடியது. முறிந்தபடை தனைமுறுக்கி மூண்டபடைக் கலன்களால் முனைந்து சுற்றி எறிந்தெய்து கடிதோச்சி யிடங்கள்தொறும் தொடர்ந்து குத்தி இவர்தாம் ஏறச் செறிந்தெங்கும் பிணங்களாய்ச் செங்குருதித் திரையெறியச் சிதைந்த ழிந்து கெறிந்துகின்ற படையொன்று நிலைதெரியா தறவொழிந்து நீங்கிற் றன்றே. (60) 1784. மடிந்து கிடந்தது. ஒடினர் பலபேர்கள்: உற்றபடைக் கலன்களுடன் ஒழித்தெ றிந்து டிேயயல் மறைவாக நின்ருெழிந்தார் பலபேர்கள்: நெடும்பி ணத்துள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/578&oldid=913116" இலிருந்து மீள்விக்கப்பட்டது