உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

வீரர் உலகம்

கியம் அதனினும் பழையதென்பதும், அவ்விலக்கியத்தினால் உணர்த்தப்படும் வீரப் பண்பும் வீர நிகழ்ச்சிகளும் தொன்றுதொட்டே இந்நாட்டு மக்களிடம் அமைந்து கிடந்தன என்பதும் நன்றாக வெளியாகும்.

இத்தகைய வீரம் அன்றுமட்டும் வேண்டியிருந்தது என்பதற்கு இல்லை; இன்றும் வேண்டும்; என்றும் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/161&oldid=1850239" இலிருந்து மீள்விக்கப்பட்டது