இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
வீரர் உலகம்
வழிபடுகிறார்கள். முருகனைப் பாடி வள்ளிக்கூத்தை ஆடி அகமகிழ்கிறார்கள்.
இவ்வாறு போரின் ஆரம்பக் கட்டம் உருவாகிறது. பகைவன் இனி என்ன செய்தாலும் அவனைப் புறங்காட்டி ஓடச் செய்யலாம் என்ற துணிவோடு வீரர்கள் இப்போது விழாக் கொண்டாடுகிறார்கள்.