பக்கம்:வீர காவியம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

போர்ப் படலம்


இயல் 88 கோளரி மத?லக் கோவின் பாசறை பாழுறச் செய்தனன்; பதறினன் மன்னன். செலும் வழியில் மதலையுறை கூடங் கண்டான்; சேர்துணையாம் இளவேலை மாய்த்த தெண்ணிக் கொலும் நினைவால் அ ைதநோக்கிப் பாய்ந்தான்; அந்தக் கோளரியின் கூக்குரலைக் கேட்ட வீரர் கலமிழந்து, வேங்கையினைக் கண்ட மான்கள் கலந்தோடும் நிலைபோலச் சிதறிச் சென்ருர்; எலும்பதிர நகைத்தவன ப் வேந்த னைக்கண் டெதிர்பொருதத் திறமிருப்பின் வருக என்ருன். 386 மன்னவனே மறுமொழியோ புறத்து வாயில் வாராத காரணத்தால் சினந்து செம்மல், மன்னவனே நீயுமொரு கோழை' என்று வலிகொண்டு வல்லிட்டி வீசி விட்டான்; சின்னபின்ன மாகியது கூடம்; மன்னன் செயலொன்றும் அறியாய்ை அஞ்சி யோடி ஒன்னலனை ஒட்டுதற்கு வேழன் தன்னை ஓடோடி அழைத்துவரப் பணித்து நின்ருன். 386 மதலே - மதலைக்கோ. இளவேல் - இளவேலன். கலம் - படைக்க லம். ஒன்னலன் - பகைவன்.