பக்கம்:வீர காவியம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

போர்ப் படலம்


தரைமுழுதும் வீழ்ந்ததிரப் புரண்டு ருண்டும் தாளொடுதாள் பிணைந்துமிரு தோள்கள் பற்றி விரைசெறியும் அகலத்தில் அறைந்தும் மோதி வீறுகொடு பெருமுழக்கஞ் செய்து கூவிப் பொருதகர்போல் பின்பெயர்ந்து பதுங்கி மீண்டும் புலிபோலப் பாய்ந்துடன்று மாலைப் போழ்து வரைபொருது நெடிதுயிர்த்துக் களைத்துச் சற்றே மaலவின்றித் தனிமையினில் ஓய்வு கொண்டார். 411 STTTTSS STTTTSTTTTTTTTTTT TT _ாங் அகலம் - மார்பு தசர் - கடா மலைவு - போர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/210&oldid=911395" இலிருந்து மீள்விக்கப்பட்டது