இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம்
220
வாடிவரும் வீரனுரை கேட்ட வெய்யோன் "மாவேழன் தனதுடலில் படிந்த மாசை ஓடிவரும் புனலகத்துக் கழுவிக் கொண்டான் ;
ஒப்பரிய வீரத்திற் படிந்த மாசை ஓடிவிடச் செய்வானே? அந்தோ! நாமே
உலகறிய வொண்ணுமற் செய்வோம்' என்று மூடிவரும் இருளென்னும் திரையை யிட்டு
மூழ்கினன் போய் மேற்புறத்துக் கடற்ப ரப்பில். 436