பக்கம்:வீர காவியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 68


இயல் 30 தந்தையின்பால் துாதுரைத்து மீள்க என்று த?லத்தோழி தனையனுப்பி நின்ருள் மங்கை. படியினுக்குள் புதுமலர்ச்சி பரவக் கண்டு பாவைமனம் புத்துணர்ச்சி நிரம்பக் கொண்டாள்; கொடியிருக்கும் மலரனைத்தும் கூந்த லுக்குள் குடியிருக்கும் படிவைத்தாள் ; தோழி தன்னைக் கடிதழைத்தங் கருகமர்த்தி நெருதல் மாலை கரைகாணுக் கனவுலகில் விர ளுேடு கொடிபிடித்துக் கற்பனைத்தேர் ஊர்ந்த வெல்லாம் குறையாமல் சிதையாமல் உரையா நின்ருள். 121 எனையளித்த தந்தைக்குச் செய்தி சொல்லி எதிர்மறையால் விடையின்றி உடன்பா டாக்க முனைவதுநின் கடனுகும்; நீநி னைத்தே முயலுவையேல் முற்ருகும் எச்ச மில்லை; நினைவிடுத்தால் எனக்குதவ யாரே உள் ளார்? நேரிழையே நின் பெயரை வாழ்த்தி நிற்பேன்; வினைமுடித்துத் திரும்பெனவேல் விழியு ரைத்தாள்; வேண்டுதியோ உடன்படுமெய் என்ருள் தோழி. 122 படி-பூமி நெருநல்-நேற்று 122 ஆம் பாடலில் இலக்கணச் சொற்கள் நயம்பட வந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/71&oldid=911579" இலிருந்து மீள்விக்கப்பட்டது