பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 145. யின்-அஸ்தி வாரக்கற்களாகப்போகிருேம்காங்கள் அழாதீர்கள். கீழ்த்திசையில் சூரியன் உ தயமாகும் அந்த அழகான வைகறைவேளையில்,ஒளி விசிச் சிரிக் கும் ஜோதி நட்சத்திரங்களெல்லாம் அடிவானத்தின் மடியிலேமறைந்துவிடுவது இயற்கை! நட்சத்திரங் களேமறைப்பது சூரியோதயத்தின் இயற்கை பாரத சுதந்திரம் என்ற சூரியனின் உதய காலம் இது பகத்சிங்: ஆம்! షోజ வைகறை வேளை, இதற்கு எம்போன்ற எரி நட்சத்திரங்களெ ல்லாம் பலியாகியே திர வேண்டும். இது வீரத்தின் பயங்கரமான தீர்ப்பு என்ன செய் வது? நாங்கள் பேசிக்கொண்டே இருக்கிருேம் இவகள் அழுதுகொண்டே இருக்கிறீர் கள். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. எமக்கு எவ்வித உரிமையுமில்லை. காங்கள் கைதிகள்! அஸ்த மனமாகும் ஜிடிவெள்ளிகள்! உதிரப்போகும் சிறு மலர்கள்: ஆதிக்கூடாது: அழுகை வராது. சிரிக் கிருேம் எம் 574.657 அழுகையைத் தீர்க்க இறுதி கேரத்திலும் -ணப்படிச் சிரித்தோம் என்று காட்டு மக்க ளுக்குச் சொல்லுங்கள், வக்கீல் சார், எங்கள் முகத்து" சிரிப்பைப் பார்த்தீர்கள். இதோ எங்கள் (P துகின் சிசிப்பைப் பாருங்கள். இதுள்ளே ஏகாதி பத்தியம் சுதந்திர வீரர்களுக்குக் கெர்டுத்த பரிசைப் பாழ்ங்களய்யா பாருங்கள் இதன் பெருமையை அதிவி மோகங்கொண்டு தேசத்தை அழிக்கும்-பாவி களுக்கு மறக்காமல் சொல்லுங்கள். |முதுகைத்திருப்பிக் காட்டுகிமுர்கள். அடிபட்ட வீர வடுக்களைப் பார்த்து! பக்கீல் , ஆ இதுவும் நடந்ததா? வீ. சு.-10