பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 23 ஓர் இளைஞன் : மேஜர்-டாக்டர் கண்ணன்! சல்யூட்-Now National Anthem—som G Gusruhjäl. ஜனகன மனஅதி நாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா பஞ்சாப சிந்துகுஜராத மராட்ட திராவிட உத்கல வங்கா விந்த்ய இமாசல யமுனு கங்கா உச்சல ஜலதித ரங்கா தவசுப நாமே ஜாஹே தவசுப ஆசிச மாகே காயே தவஜய காதா ஜனகனமங்கள தாயக ஜயஹே பாரத பாக்ய விதாதா ஜயஹே ஜயஹே ஜெயஜெய ஜெயஜெயஹே. சாரணச் சிறுவர்கள் : ஜெய்ஹிந்த்! மேஜர் மாமா வாழ்க டாக்டர் மாமா வாழ்க! வாழ்க! (என்று த ங் க ள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிருர்கள்) மேஜர் : அமைதி அமைதி குழந்தைகளே! எனக்கு வாழ்த்து வேண்டாம். தா யி ன் மணிக்கொடிக்கு இவ்வளவு பக்தியோடு வணக்கம் செலுத்தும் உங்க ளுக்குத்தான் கான் ஆயிரம் தடவை வாழ்த்து சொல்லணும். என்னரும் காட்டின் வருங்கால வீரச் செல்வங்களே! நீங்கள் பல்லாண்டு வாழ்க! வள மோங்கி வாழ்க என என் மனமாற வாழ்த்து கிறேன்! ஜெய்ஹிந்த்! - ஒருவர் : மாமா, உங்களுக்கு நன்றி சொல்லணுமாம், அதுக்கு உங்க உத்தரவு வேணுமாம்!