பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 2s இராணுவ்த்தில் சேர்ந்தேன். சைன படையெடுப்பில் அடிபட்டதால் என் ஒரு கண் போய்விட்டது. பாகிஸ்தான் படையெடுப்பில் ஒரு கால் கொண்டி யாகிவிட்டது. ஆனல் என் மனக்கண் கன்ருகவே இருக்கிறது. என் துணிச்சல் இன்னும் கொண்டி யாகவில்லை. உடலில் உயிர் இருக்கும்வரை-என் ல்ை முடிந்தவரை நமதருந்தாய் நாட்டுக்கு, என்ன லான பாதுகாப்புப் பணியைச் செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன். நமக்காக வீரர்கள் வாங் கிய நம் நாட்டின் சுதந்திரத்தை நமது உயிர்போல் க்ர்க்க வேண்டும். சுதந்திரம் நமது வீரப் பெரியோர் கள் உயிர் கொடுத்துப் பெற்றுத் தந்த செல்வம்! அதை உயிரினும் மேலாக மதித்துக் காப்பாற்று வது இந்த ம ண் ணி ற் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். சரி. நன்றி. நான் வருகிறேன். வேருெரு விழாவுக்குப் போகனும் வரட்டுமா? லீடர் : என்னங்க மாமா : சுதந்திர வீரர்களின் கதையை சொல்றேன்னுட்டு, இப்போ திடீர்னு புறப்பட்றீங்க? மேஜர் : (சிரித்து) சொல்றேண்டர் கண்ணு, சொல்றேன் அதுக்கு ஒருநாள் போதாது. வீர சுதந்திரத்தின் கதையைச் சுருக்கமாச் சொல்றேன். இந்தியத் தாயின் மணிக்கொடியின் பெருமையை அத்ற்காக உயிர்தந்த மகான்களில் சில வீரர்களைப்பற்றி மட் டும் இப்போ சுருக்கமாச் சொல்றேன். கவனமாகக் கேளுங்கள். இருபதாம் நூற்றண்டின் ஆரம்ப &ff Got D. . . . . . (விளக்கின் ஒளி மெதுவாகக் குறையட்டும். விளக்க உரை பின்னணியில் தொடர்ந்து கேட்கட்டும் தெளிவாக, திட்பமாக, நுட்பமாக, நிதானமாக,