பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விா சுதந்திரம் பொன்னம்மா : என்ன என்ன! எ ன் ன சொன்னேள்! தேவி பராசக்தி (அழுகிருள்) வாஞ்சி : அடாடா இல்லே பொன்னு, ஏ. தோ ஒரு பேச்சுக்கு சொன்னேன். போயிட்டேன்னு,எங்காவது ஒரு மாசம் வெளி யூ ரு க் கு ப் போயிட்டேன்னு வச்சுக்கோ. அப்போகூட சாப்பிடாமல் உபவாசக் தான் இருப்பியான்னு கேட்டேன்' அதை நீ வேறு விதமா அர்த்தம் பண்ணிண்டு அழறே அழாதே, சுத்த அசடு. சமத்தா இரு. (பொன்னம்மா நெஞ்சில் கைவைத்துக் கொண்டு இரண்டு மூன்று தரம் பெருமூச்சு விடுகிருள் வாஞ்சிக்குப். பொரையேறுகிறது. இருமு கிருன்.) பொன்னம்மா : கொஞ்சம் இரு ங் கோ, கொஞ் சம் தண்ணிர் கொண்டு வர்றேன். உங்களுக்குப் பொரை ஏறுது. (தண்ணிர் கொண்டு வந் து) தண்ணிர் குடியுங்கள். வாஞ்சி : நண்பர்கள் என்னை கெனச்சுக்கருப் போல இருக்கு. பொன்னம்மா : ஆ மா ம் நண்பர்கள் கினைச்சாத்தான் புரையேறும் உங்களுக்கு நான் கெனைச்சா புரை யேருதாக்கும், வாஞ்சி : ஆமாம்,பொன்னு இப்படித்தான் அர்த்தத்தை அனர்த்தம் பண்ணிண்டு அழறதா?