பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திர ம் 65 சி. ஐ. டி. ஆமாம் தலையெழுத்தைவிட பெரிசுங்கானும் இது. இந்த டைரியிலே உங்களைப் பத்தி நான் எழுதிட்டேன். அதனுலே ரெரம்ப்ப ரொம்பப் பாதிக் கப்படப்போறேள் கன்னு ஞாபகம் வச்சிக்கும்! பி. ஏ. வின் பி. ஏ. வாள்! சங்கரன் : என்னடா ஒரேயடியா பயமுறுத்தறே. அதென்ன பிரம்மா எழுதின எழுத்தாங்கறேன். இந்தக் காலத்தில் பிரம்மா எழுத்தையே மாத்திட ருனுங்க. ஒரேயடியா பேசிண்டே போறியே! சி. ஐ. டி. : கலெக்டர் பி. ஏ. வாள். இது எமனுேட டைரி யாக்கும். கான் சித்ரபுத்ரன் கோத்ரமாக்கும்! சங்கரன் : தம்பி, கெஞ்சம் கிதானமா பேசுடா. சி. ஐ. டி. அய்யர்வாள்! நான் பழைய கான்ஸ்டபிள் கிட்டுன்னே நினைச்சுண்டு பேசறேள். கொஞ்சம் மரியாதையாப் பேசும். எஸ் ஐ கமாண்ட் ரெஸ் பெக்ட் டிமாண்ட் ரெஸ்பெக்ட். சங்கரன் : (சற்று பயந்த நிலையில்) என்ன பண்றது. கமாண்ட் பண்ணி ரெஸ்பெக்டை வாங்கறே! சரிங்க சார், இன்ஸ்பெக்டர் சார் கான் ஒண்னும் பண்ணலே சார். சி. ஐ டி. , ஒண்னும் பண்ணலியா? எங்கே என்னைப் பார்த்துச சொல்லும், ஒண்னும் பண்ணலியா? சங்கரன் : கேக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே சார்! நோக்கு போய் பதவி வந்தது பார்! வீ. சு.-5