பக்கம்:வெங்கலச் சிலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

உதிரம் சிந்த உழைத்து நிற்கும் சமூகத்தின் உயர்வுக்காக உழைத்து, அவர்களை மனிதர்களாக்கி மாண்புறச் செய்து, உழைப்பவனின் உதிரத்தை உறிஞ்சி உப்பியிருக்கும் முதலாளித் தத்துவத்திற்குச் சாவு மணியடித்து சமதர்மக் கொள்கையை அகிலமெல்லாம் பரப்பப் பாடுபட்ட பாட்டாளிகளின் தந்தை லெனின் அவர்களின் வெங்கலச்சிலை.

சிந்திக்கும் சிந்தனையாளரின் சிந்தனைக்குச் சீரிய விருந்தாக எமது இரண்டாவது வெளியீடான 'வெங்கலச் சிலை' யைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழ் மன்றத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/4&oldid=1324162" இலிருந்து மீள்விக்கப்பட்டது