பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 i சற்மிஷ்டை சற்மிஷ்டை விருஷதபாவின் குமரி. இவள் சுக்கிரன் பெண்ணாகிய தேவயானியுடன் நீராடி அவள் சேலையை யறியாது உடுத்தினள், அதனால் அவள் கோபிக்க அவளைக் கிணற்றில் தள்ளினள். இதனால் சுக்கிரன் கோபித்து அரசனுக்கு அறிவிக்க, அரசன் தன் பெண் ணைத் தேவயானியாகிய சுக்கிரன் பெண்ணுக்கு அடிமை யாக்கினன். அடிமையாகிய சற்மிஷ்டை தேவயானி யறியாது அவள் கணவனைக் கூடித் துற்கிரன், அது, பூரு என மூன்று குமரரைப் பெற்றாள். (பாகவதம்). 0 நூல் : அபிதான சிந்தாமணி (1910), பக். கம் - 376, நூலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார், (சென்னைப் பச்சையப் பன் கலாசாலைத் தமிழ் உபாத்தியாயர்). செளமினி செள மினி ஒரு பார்ப்பினி, இவள் மனங்கொண்டு சிலநாள் கணவனுடன் கூடிச் சுகித்திருந்து கைமையாய்க். கள்ளப் புணர்ச்சி செய்து கருவடைந்தனள். இதை, யறிந்த சுற்றத்தார் ஊரைவிட்டு நீக்க ஒரு வேளாளனைக் கூடிக் கள் குடித்து வெறியால் ஆட்டினிறைச்சி தின்ன எண்ணி இருளில் பசுவின் கன்றை யாடெனக்கொன்று. விளக்கெடுத்துப் பார்க்கையில் பசுவின் கன்றாயிருக்கச் சிவசிவ என்று கூறி அதனைத் தின்றனள். வேற்றுார்க்குச் சென்ற கணவன் வந்து கன்றைக் கேட்கக் கன்றைப் புவி கொன்றதெனக் கூறிச் சிலநாளிருந்து இறந்தனள். 0 நூல் : அபிதான சிந்தாமணி (1910). பக். கம் - 479, நூலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார்.